சிகிச்சையில் எந்தப் பயனும் பெறாத அவர்கள் மன வருத்தத்துடன் பழனிமலை உள்ள முருகப்பெருமானை தரிசிப்பதற்காக சென்றுள்ளனர்.
இரண்டாவது திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ள ராசிகள்
பழனியில் இருந்து கனகம்பட்டி என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு மூட்டை சித்தர் என்று ஒருவர் இருந்திருக்கின்றார்.தற்போது தன் தூல உடலை அவர் துறந்து விட்டார்.
காரணமின்றி காரியமில்லை- ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
இந்நிலை இன்றும் தொடர்கிறது. சுவாமி கணக்குப் பட்டியலில் இருப்பதால் ஒரு கூட்டம் அவரைத் தேடி வருகிறது. அவர்களைப் பார்த்ததும் கிராம மக்கள் ஏதோ ஒரு மலைப் பகுதியைக் காட்டி, ‘சாமி உள்ளே போய் ஏழெட்டு நாளாச்சு’ என்று சொல்வார்கள். சுவாமி தமிழில் பேசுவது அரிது.
''ராசிபுரத்துக்கு அருகே இருக்கிற ஒரு கிராமத்தைச் சேர்ந்தவங்களுக்கு சுவாமிகள்தான் குலதெய்வம். வருடத்தில் ஒரு நாள் சுவாமிகளின் ஆசியுடன் அவர்களது கிராமத்தில் விழா கொண்டாடுகிறார்கள்.
கடைசியில் பாபநாசத்தில் இறைநிலை அடைந்திருக்கிறார்.
சுவாமிகள் கூறிய திதியின் போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு குணமடைந்தார்.
சவக்கிடங்கில் சுவாமி இருந்த அறையை திறந்து பார்த்த ஆசாமி அதிர்ச்சியடைந்தார்…அவர் இல்லை.
அவர்களை கணக்கம்பட்டி சித்தர் காரில் இருந்து இறங்க சொன்னார்.
ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்க முடிவு?
பெருமாளுக்கு உகந்த நாள் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்.
சரி யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் இறைவன் மீதும் இறை அவதாரமாக பூமியில் உள்ள சித்த புருஷர்கள் மீதும் விடாப்பிடியான நம்பிக்கை வைக்க வேண்டும்
அங்கு கிடைக்கும் உணவும் நம்மை வாழ வைக்கிறது. சுவாமிக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. இதோ அடுத்த கோவிலுக்கு செல்கிறோம்.
Details